கிராமசபை கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பு...
தூத்துக்குடி மாவட்டம் முடிவைதானேந்தலில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைதானேந்தலில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மே ஆட்சி மாற்றம் வந்தவுடன் பணபலம் ஆள்பலம் இருக்க கூடாது என்று மாற்று திறனாளி பெண் ஒருவர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
Next Story