ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி, டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார்.
x
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி,  டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தியுடன் பேசியதாக தெரிவித்தார்.  தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் இல்லை என்று கூறிய கே.எஸ். அழகிரி , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இம்மாதம் தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்