"அமமுக-வுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்" - தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
அமமுக-வுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் - தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் அறிவிப்பு
x
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் அப்துல்லா அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது தினகரன் தனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்