தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைப்பற்றும் - பொன். ராதாகிருஷ்ணன்
மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டியதன் மூலம் பிரதமருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டியதன் மூலம் பிரதமருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளார்.
Next Story