திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு பயப்படுகிறார்கள் - தினகரன்

தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க அச்சப்படுவதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.
x
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதிநீக்க வழக்கில், மேல்முறையீட்டுக்கு அவகாசம் இருப்பதால் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றார். அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படாததற்கு, திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கே காரணம் என தினகரன்  குற்றம் சாட்டினார் .

Next Story

மேலும் செய்திகள்