சபாநாயருக்கு நிகராக ஆளுநர் செயலாளரா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கருத்து

சபாநாயருக்கு நிகராக ஆளுநரின் செயலாளர் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தது, அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
சபாநாயருக்கு நிகராக ஆளுநர் செயலாளரா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கருத்து
x
சபாநாயருக்கு நிகராக ஆளுநரின் செயலாளர்  சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தது, அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், திமுக ஆட்சியிலும் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது என்றார். எனினும், இது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்