புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை : டெல்லியில் 21 கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஜந்தர்மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக மாற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.
Next Story