"மார்ப்பக புற்றுநோய் ஒழிப்பில் அரசு புது முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிற 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிற 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே தமிழகத்தில் முதல் முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன மார்பக பரிசோதனை மையத்தை திறந்து வைத்த பிறகு பேசிய அவர், பரிசோதனை மற்றும் சிகிச்சை முறையை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்