புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - முதல்வர் அசோக் கெலாட்டுக்கு 9 துறைகள்
ராஜஸ்தானில் அமைச்சராக பதவியேற்றவர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் அமைச்சராக பதவியேற்றவர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு நிதி, உள்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 9 துறைகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கு பொதுப்பணி, ஊரக நலத்துறை, அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 5 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் அமைச்சர்கள் 23 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Next Story