அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட மணிவிழுந்தானில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட மணிவிழுந்தானில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டார். நிர்வாகிகள் ஒவ்வொரும் குறைந்தது 10 வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து, தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Next Story