எங்கு எந்த ஆறு ஓடுகிறது என்பதை பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிதிருக்க வேண்டும் - துரைமுருகன்

தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருக்கு எதுவும் தெரியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
x
நெல்லை மாவட்டம் கடையத்தில்  திமுக சார்பில் நடைபெற்ற விவசாயிகளின் நலன்காக்கும் பொதுக்கூட்டத்தில்  திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு எங்கு எந்த ஆறு ஓடுகிறது, எங்கு எந்த அணை உள்ளது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போதைய அமைச்சருக்கு எதுவும் தெரியாது என்றும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்