"தமிழகத்தின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி" - சோனியா காந்தி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தமிழில் வணக்கம் என்று கூறி தனது பேச்சை தொடங்கினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தமிழில் வணக்கம் என்று கூறி தனது பேச்சை தொடங்கினார். தேர்தலில் தோல்வியே காணாதவர் என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய அவர், நன்றி என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.
Next Story