டிச.11ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
டிச.11ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் மாலை 5 மணியளவில் தொடங்குகிறது. இதில், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக பொதுக்குழு தேதி முடிவு செய்வது குறித்தும், 20 தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்