ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் - மோடிக்கு கமல் கடிதம்

ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு கமல் வலியுறுத்தியுள்ளார்.
ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் - மோடிக்கு கமல் கடிதம்
x
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு 
பாதுகாப்பான சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்