இந்தியன் 2 திரைப்படம் எனது கடைசிபடம் - கமல்ஹாசன்
இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படம் தான், தனது கடைசி படம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படம் தான், தனது கடைசி படம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிழக்கு பாலம் என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியஅவர், இந்த தகவலை வெளியிட்டார். தமிழகத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் நெருங்கி வருவதால், நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, அரசியலில் தீவர கவனம் செலுத்த, நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
Next Story