18 எம்.எல்.ஏக்கள் எப்போது வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம் - அமைச்சர் கடம்பூர் ராஜு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் எப்போது வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
x
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் எப்போது வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என  தூத்துக்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்