7 பேர் விடுதலை : மதிமுக போராட்டத்துக்கு திமுக ஆதரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி மதிமுக நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
7 பேர் விடுதலை : மதிமுக போராட்டத்துக்கு திமுக ஆதரவு
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி மதிமுக நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் உடனே விடுவிக்க கோரி, டிசம்பர் 3-ஆம் தேதியன்று மதிமுக நடத்தவிருக்கும் 'ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு' முழு ஆதரவை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்