"புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்

கஜா புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
x
கஜா புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகையில் நிவாரண உதவி வழங்கிய பிறகு பேசிய அவர், அரசுடன் ஒன்றுபட்டு செயல்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி விரைவில் வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்