பாஜக பலமான கட்சி தான் - திருமாவளவன்
பாஜகவை கண்டு நாங்கள் அஞ்சுகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜக, பலமான கட்சி தான் என்றும், அதைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம் என்றும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
Next Story