"மத்தியப் பிரதேச முதலமைச்சர் மகன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி
பனாமா பேப்பரில் இடம் பெற்றுள்ள மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மகன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பனாமா பேப்பரில் இடம் பெற்றுள்ள மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மகன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட பனாமா பேப்பர் வழக்கில் தொடர்புடைய தங்கள் நாட்டு முன்னாள் பிரதமரை தண்டித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Next Story