"தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக அழைப்பு" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் வருவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும்
வருவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பெருந்தன்மை காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story