"ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க" - அமைச்சர் வீரமணி

அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அமைச்சர் வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க - அமைச்சர் வீரமணி
x
* அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக  ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அமைச்சர் வீரமணி  குற்றம் சாட்டி உள்ளார்.

* வேலூர் மாவட்டம் மாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க.  47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரமணி, கடந்த காலத்தில் ஊழல் பிரச்சனையில் கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி தான் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்