#MeToo : மத்திய அரசு சட்டம் இயற்றினால் அதை ஏற்போம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி
"சிலநேரம் தவறுதலாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது"
Me too விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு ஏதேனும் சட்டம் இயற்றினால், அதை தமிழக அரசும் ஏற்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி, கயத்தாறில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, me too hashtag, தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
Next Story