மழைக்காலம் என கூறி இடைத் தேர்தலை தள்ளிப் போடலாமா? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சிறப்பு பேட்டி
திருப்பரங்குன்றம், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாரா? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சிறப்பு பேட்டி
மழைக்காலம் என்பதைக் காரணம் காட்டி, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிப் போடலாமா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில் அளித்துள்ளார். தந்தி டி.வி.யின் சிறப்பு நேர்காணலில் எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அளித்த பதில்கள்.
Next Story