"அரசியலில் நான் 8 மாத குழந்தை, சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம்" - கமல்ஹாசன்

தமிழ் மரபணுவை மாற்ற நினைக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நான் 8 மாத குழந்தை, சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் - கமல்ஹாசன்
x
தமிழ் மரபணுவை மாற்ற நினைக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அரசியலில் தான் 8 மாத குழந்தை எனவும்  ஆனால் தன்னை சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்