தீவிர அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய்?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், விரைவில் தீவிர அரசியலில் குதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், விரைவில் தீவிர அரசியலில் குதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் நேற்றிரவு , சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், அரசியல் பிரவேசம் குறித்து, சூசகமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
Next Story