"விஜய், தன்னை எம்.ஜி.ஆர் என நினைக்கிறார்" - அமைச்சர் உதயகுமார்
"அரசியலில் குதிக்க விஜய்க்கு பயம்" - அமைச்சர் உதயகுமார்
நடிகர் விஜய், தன்னை எம்.ஜி.ஆர் என நினைத்துக் கொண்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.
* "அரசியலில் குதிக்க வேண்டும் என விஜய் நீண்ட நாளாக காத்திருக்கிறார்"
* "அவரது முயற்சி பலிக்கவில்லை"
* "அரசியலில் குதிக்க விஜய்க்கு பயம்"
* "தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து பாருங்கள்"
* "தன்னை எம்.ஜி.ஆர் என விஜய் நினைக்கிறார்"
* "வசனம் பேசுவது மட்டுமே உங்களின் வேலை"
* "நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்"
* "மக்கள் உங்களிடம் சொன்னார்களா?"
* "முதல்வராக செயல்படுவது சாதாரண விஷயமல்ல"
Next Story