நடிகர் விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து
"முதல்வர் செயல்படவில்லை என விஜய் உண்மையை பேசிவிட்டார்" - தங்கத்தமிழ்ச் செல்வன், தினகரன் ஆதரவாளர்
வைகைச் செல்வன், அதிமுக
* "முதலமைச்சராக இருந்தவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்களா?"
* "படத்தில் வசனம் பேசுவது போல, தினமும் ஒன்றை பேசுகின்றனர்"
* "நிழல் படம், நிஜமாக மாறுமா என்பதை காலம் தீர்மானிக்கும்
தங்கத்தமிழ்ச் செல்வன், தினகரன் ஆதரவாளர்
* "முதல்வர் செயல்படவில்லை என விஜய் உண்மையை பேசிவிட்டார்"
* "அவரை நான் பாராட்டுகிறேன்
ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
* "விஜய் பேச்சுக்கு இரண்டு பின்னணிகள் உள்ளன"
* "படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசியிருக்கிறார்"
* "காங்கிரசில் சேர நடிகர் விஜய் முயற்சித்தார்"
* "சிலர் அதை தடுத்து விட்டார்கள்"
* "அதிமுகவில் சேர்வார் என எதிர்பார்க்கப்பட்டது"
* "எந்த கட்சியும் பிரபல நடிகர் ஒருவரை ஏற்றுக் கொள்ளாது"
* "தனது கட்சியை பலப்படுத்த விஜய் முயற்சிக்கிறார்"
Next Story