7 பேர் விடுதலையை காங்., எதிர்க்கும் நிலையில் திமுக பதில் என்ன? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
7 பேர் விடுதலையை தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் அரசியல் செய்து வருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில், தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் அதற்கு பதில் சொல்லாமல் அரசியல் செய்து வருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story