கருணாஸ் தொகுதி பக்கம் செல்வதே கிடையாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தொகுதி பக்கம் செல்வதே கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற திமுக - காங்கிரசுக்கு எதிரான கண்டன கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர், கோயம்பேடு மார்கெட் விவகாரம் காரணமாக, கருணாஸ் முதலமைச்சரை கடுமையாக விமர்சித்திருப்பதாக கூறினார்.
Next Story