ரஜினி மக்கள் மன்ற அமைப்பு பணிகளின் மாவட்ட சீராய்வு கூட்டம்: அக்.5 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

ரஜினி மக்கள் மன்ற அமைப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட சீராய்வு கூட்டம், அக்டோபர் 5ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற அமைப்பு பணிகளின் மாவட்ட சீராய்வு கூட்டம்: அக்.5 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது
x
ரஜினி மக்கள் மன்ற அமைப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட சீராய்வு கூட்டம், அக்டோபர் 5ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என  மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்