தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது - அமைச்சர் உதயகுமார்

தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது - அமைச்சர் உதயகுமார்
x
தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 பகுதிகளில் 397 பேருக்கு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்