அதிமுக போராட்டம் : தமிழக பாஜக வரவேற்பு - தமிழிசை சவுந்திரராஜன்

"போர் குற்றத்தில் திமுக - காங்கிரசுக்கு பங்கு" - தமிழிசை சவுந்திரராஜன்
அதிமுக போராட்டம் : தமிழக பாஜக வரவேற்பு  - தமிழிசை சவுந்திரராஜன்
x
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு, தமிழக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், இலங்கை தமிழர் பிரச்சினையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி, போர்க்குற்றங்களில் பங்கு வகித்ததாக குற்றஞ் சாட்டினார். மு.க. ஸ்டாலின் - வைகோ - திருமாவளவன் ஆகிய மூவரின் பதில் எங்கே?  என்றும் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பினார்.  


Next Story

மேலும் செய்திகள்