முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் புகார்
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை சிறப்பாக நடத்தும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான சண்முகநாதன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
Next Story