"அதிமுகவிற்கு தங்க தமிழ் செல்வன் வந்தால் மகிழ்ச்சி" - ராஜேந்திர பாலாஜி

அதிமுகவிற்கு தங்க தமிழ்செல்வன் வந்தால் மகிழ்ச்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு தங்க தமிழ் செல்வன் வந்தால் மகிழ்ச்சி - ராஜேந்திர பாலாஜி
x
அதிமுகவிற்கு தங்க தமிழ்செல்வன் வந்தால் மகிழ்ச்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் சமுதாய வளைகாப்பு மற்றும் மகளிருக்கான இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்