"விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு உரிமையில்லை" - தமிழிசை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியா முழுவதும் 5 இடங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் தயாரிக்க மத்திய அரசு தொழிற்சாலைகள் அமைத்து உள்ளதாக கூறினார்.
Next Story