தெலங்கானா சட்டபேரவையை கலைக்க அமைச்சரவை முடிவு...

தெலங்கானா சட்டபேரவையை கலைக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு...
தெலங்கானா சட்டபேரவையை கலைக்க அமைச்சரவை முடிவு...
x
தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. சட்டசபையை கலைக்க ஆளுநர் நரசிம்மனிடம், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பரிந்துரை.



Next Story

மேலும் செய்திகள்