வாஜ்பாய் கவலைக்கிடம் - நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திரமோடி...

முன்னாள் பிரமதர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் நலம் விசாரித்தார்.
வாஜ்பாய் கவலைக்கிடம் - நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திரமோடி...
x
வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ள முன்னாள் பிரமதர் வாஜ்பாய், புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்றிரவு அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திரமோடி, 
மருத்துவமனைக்கு விரைந்து சென்று, வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார். சுமார் 50 நிமிடங்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த பிரதமர் நரேந்திரமோடி, அங்கு, டாக்டர்களை சந்தித்து, வாஜ்பாய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தார்

Next Story

மேலும் செய்திகள்