"கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர்" - அழகிரி

கருணாநிதி நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற அவரின் மகன் அழகிரி, அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர் - அழகிரி
x
கருணாநிதி நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற அவரின் மகன் அழகிரி, அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கம் இருப்பதாக கூறினார். தனது ஆதங்கம் குடும்பத்தை பற்றியதல்ல, கட்சியை பற்றியது எனவும் தாம் தற்போது தி.மு.க.வில் இல்லை என்றும் அழகிரி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்