காவேரி மருத்துவமனையின் முன்பு திமுக தொண்டர்களின் மனநிலை என்ன ?
11 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திமுக தொண்டர்கள் மனநிலை.
* தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 28- ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
* 11 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமானது.
* இதனால் காவேரி மருத்துவமனையின் முன்பு திமுக தொண்டர்கள் திரண்டனர். தற்போது அவர்களின் மனநிலை "மீண்டு கருணாநிதி வர வேண்டும்" என்பதாக இருக்கிறது
Next Story