கருணாநிதியின் உடல் நலம் எப்படி இருக்கிறது?
10 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* 10 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 28- ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
* மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.
* இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
* தற்போது தானாக சுவாசித்து வருகிறார். உடல் நிலை சீராகி வருகிறது
Next Story