நாங்கள் யாருக்கும் நண்பரும் இல்லை, யாருக்கும் எதிரியும் இல்லை - ஜெய்ஆனந்த்
சென்னையில் அண்ணா திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கி வைத்தார் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ஜெய்ஆனந்த்.
அண்ணா திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ஜெய்ஆனந்த் சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் எமது செய்தியாளர் ராஜாவுக்கு பேட்டி அளித்த ஜெய்ஆனந்த், தாங்கள் யாருக்கும் நண்பரும் இல்லை,எதிரியும் இல்லை என்று கூறினார்.
Next Story