"3 நியமன எம்.எல்.ஏ.க்கள், பேரவைக்கு வர அனுமதி"-கிரண்பேடி தகவல்

புதுச்சேரி மாநிலம் கீரப்பாளையம் பகுதியில் உள்ள மின் துறை அலுவலகத்தில் தூய்மை பணிகள் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.
3 நியமன எம்.எல்.ஏ.க்கள், பேரவைக்கு வர அனுமதி-கிரண்பேடி தகவல்
x
புதுச்சேரி மாநிலம் கீரப்பாளையம் பகுதியில் உள்ள மின் துறை அலுவலகத்தில் தூய்மை பணிகள் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். அப்போது, அலுவலக வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அவர் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 3 நியமன எம்எல்ஏக்களையும் புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதித்து, நிதி நிலை அறிக்கையை நிறைவேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்