"வருமான வரி சோதனை - உண்மையை தெளிவுப்படுத்த வேண்டும்" - ஜி. கே. வாசன்
தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனையின் உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனையின் உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். தவறு செய்வதர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தி உள்ள அவர், இனிமேல் தவறுகள் நடக்கக்கூடாது என்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story