வருமான வரி சோதனை விவகாரம் : முதல்வர் சம்பந்திக்கு தொடர்பு கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கும், முதலமைச்சரின் சம்பந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வருமான வரி சோதனை விவகாரம் : முதல்வர் சம்பந்திக்கு தொடர்பு கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்
x
"முதல்வர் சம்பந்திக்கு தொடர்பு கிடையாது"

தமிழகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கும், முதலமைச்சரின் சம்பந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று
மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை - பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்க, தவறான  பிரசாரம் செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்