பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.