"நிகழ்ச்சிக்கு ஏன் எங்களை அழைக்கவில்லை" - அமைச்சர் முன்பு, திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்

வேலூர் மாவட்டம் கருகம்புதூர் என்ற இடத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக, வெல்மா அங்காடி திட்டத்தை அமைச்சர் வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு ஏன் எங்களை அழைக்கவில்லை - அமைச்சர் முன்பு, திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்
x
வேலூர் மாவட்டம் கருகம்புதூர் என்ற இடத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக, வெல்மா அங்காடி திட்டத்தை அமைச்சர் வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக, விழா மேடைக்கு வந்த அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ., நந்தகுமார் மற்றும் வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கார்த்திகேயன் ஆகியோர், தங்களை ஏன் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்