காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி - பொன். ராதாகிருஷ்ணன் புகார்
பாஜகவுடன் இருந்தபோது, ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை
மத்தியில், பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது, ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட அவர்கள் மீது இல்லை என்றும், ஆனால், காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாகவும், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story