"பகுத்தறிவு வாதி என சொல்லிக்கொள்வது ஏன்?"- தமிழிசை கேள்விக்கு கமல் பதில்
"பகுத்தறிவு வாதி என சொல்லிக்கொள்வது ஏன்?"- தமிழிசை கேள்விக்கு கமல் பதில்
பகுத்தறிவாளர் என கமல்ஹாசன் சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழசை தெரிவித்துள்ளார். தம்மை போலி என சொல்ல தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள கமல், பகுத்தறிவை பரப்ப மட்டுமே அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
Next Story