மேகதாது அணை திட்டம் தேவை - கர்நாடக அமைச்சர் டி.கே.ஷிவக்குமார்

கர்நாடகாவில் மேகதாது அணையை மத்திய அரசு அனுமதி பெற்று, நிச்சயம் கட்டுவோம் என அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. ஷிவகுமார் அறிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டம் தேவை - கர்நாடக அமைச்சர் டி.கே.ஷிவக்குமார்
x
"மேகதாது அணை திட்டம் தேவை"

கர்நாடகாவில் மேகதாது அணையை மத்திய அரசு அனுமதி பெற்று, நிச்சயம் கட்டுவோம் என்று அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. ஷிவகுமார் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் "தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த அவர், மேக தாது அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்  என்று தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்